புரிதல்
பிரிந்திருக்கும் இடைவேளை
பிரியங்களை புரிய வைக்கும்..
புரிந்தாலும்.. பின் பிரிந்தாலும்..
வாழுமே பிரியம் நிரந்திரமாய்..
களவாட இயலாத பொக்கிஷமாய் ..
பிரிந்திருக்கும் இடைவேளை
பிரியங்களை புரிய வைக்கும்..
புரிந்தாலும்.. பின் பிரிந்தாலும்..
வாழுமே பிரியம் நிரந்திரமாய்..
களவாட இயலாத பொக்கிஷமாய் ..