ரேவதி ரேவடி
ரேவதி - ரேவடி
@@@@@@@@#
உங்களோட இரட்டைக் குழந்தைகள் போல
இருக்குது. நல்ல இந்திப் பேரா
வச்சிருக்கறீங்களா?
@@@@@@@
நாங்கள் பச்சைத் தமிழர்கள்ங்க. தமிழ்ப்
பேருங்களை எங்க பிள்ளைகளுக்கு வச்சு
தன்மானத்தை இழக்கக்கூடிய அளவுக்கு நாங்க
கேவலமானவங்க இல்லீங்க.
@@@@@@@@@#
சரி குழந்தைகள் பேரைச் சொல்லுங்க.
@@@@@@@@
இரட்டைக் குழந்தைகள்ல மூத்த குழந்தை பெண்
குழந்தை. அந்தக் குழந்தை பேரு 'ரேவதி'.
இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை. அந்தக்
குழந்தை பேரு 'ரேவடி'. இரண்டு குழந்தைகளோட
பேருமே தமிழ்ப் பேருங்க இல்லங்க.
@@@@@@@@
பஹத் அச்சா. ஸ்வீட் நாம் ஹை. எப்பிடிங்க என்
இந்திப் பாராட்டு.
@@@@@@@@
ரோம்ப சச்சா ஹைங்க.

