நடாச் செல்லம்
யாருடா அது 'நடா'-ச் செல்லம்?
@@@@@@@@@
அதுவா நம்ம தும்ரேஷ் பையன் பேரு தான்
நடா.
@@@@@
அது என்ன நடா?
இரு அவனையே கூப்புட்டுக் கேட்கிறேன்.
டேய் தும்ரேஷ் இங்க வாடா.
@@@@@@
என்னடா பிக்ளிரேஷ்
@@@@@@@
உம் பையனுக்கு வச்சிருக்கிற பேரு
என்னடா?
@@@@@@
இந்தியர்கள் யாரும் அவுங்க
பையன்களுக்கு வைக்காத பேருடா 'நடா'.
@@£££££
எந்த மொழிப் பேருடா 'நடா'?
@@@@@@@
ஸ்பானிஷ் மொழிப் பேரு நடா.
@@@@@@@
அருமையான ஸ்வீட் நேம்டா நடா.
@@@@@@@@
மிக்க நன்றிடா நண்பா.
####################################
In Spanish 'Nada' means nothing.

