நிழல்
மனிதனின் மனதில்
கவலையின் நிழல்
நிறைந்திருக்கும் நேரம்
மரத்தின் நிழலில்
அமர்ந்து இளைப்பாற
நினைத்தாலும் மனம்
அவ்வளவு எளிதில்
அமைதி கொள்வதில்லை...
-- கோவை சுபா
மனிதனின் மனதில்
கவலையின் நிழல்
நிறைந்திருக்கும் நேரம்
மரத்தின் நிழலில்
அமர்ந்து இளைப்பாற
நினைத்தாலும் மனம்
அவ்வளவு எளிதில்
அமைதி கொள்வதில்லை...
-- கோவை சுபா