சிட்டா யமைத்திடுவீர் சேர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஒப்புக்கு வெண்பா உவப்பின்றித் தானெழுதின்
தப்பாக வாகிவிடுந் தானறிவீர்! - எப்பாடு
பட்டும் எதுகையொடு பாங்கான மோனையுடன்
சிட்டா யமைத்திடுவீர் சேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-25, 12:09 pm)
பார்வை : 15

மேலே