PODCAST
புளியோதரை -- பஞ்சாமிர்தம் ஐந்து பழங்களின் கலவை.
தித்திக்கும் அமுதம் பழனியிலிருந்து சிவாலயம் வரை
அபிசேஷகப் பொருள்
நான் அப்படியில்லை
பஞ்சாமிர்தம் -- நீ என்ன விட்டவனா ? திருப்பதியிலிருந்து
திவ்ய தேசம் 108 லும் புளியோதரைதானே நிவேத்தியம்
பாட்டி சமையலிலிருந்து பார்ட்டி சமையல் வரை
நான் ஸ்வீட் நீ காரம்
இது இல்லாமல் பிரேக் பாஸ்ட் லஞ் டின்னர் இன் கம்ப்ளீட்
நம்மை அதிகம் உண்டால்
வேதியல் விளைவும் நிகழ்வும் வேறாகும்
பிற்போக்குதான் ....
ஓம நீர் அருந்த எல்லாம்
ஜீரணம் அஸ்து !!!

