பிறர் மனை புகுந்தும் கூட
பிறர் மனை புகுந்தும் கூட
கற்பு காணும்
மனங்களுக்கு
எதிர்பார்ப்புகள் இல்லை
ஏமாற்றம் இல்லை
சந்தேகங்கள் இல்லை
கால நாழிகைக்குள்
சாந்தோஷமாய்
குடும்ப வாழக்கையில்....,
பிறர் மனை புகுந்தும் கூட
கற்பு காணும்
மனங்களுக்கு
எதிர்பார்ப்புகள் இல்லை
ஏமாற்றம் இல்லை
சந்தேகங்கள் இல்லை
கால நாழிகைக்குள்
சாந்தோஷமாய்
குடும்ப வாழக்கையில்....,