நீல வானம்
1.நீல வானமே..
இடைவெளியற்ற
நீள கவிதை நீயே..
2.நீல வானமே..
முக்காலமும் உணர்ந்த உன்னிடம்..
எக்காலமும் இல்லை ..
என்பதே உண்மை..
1.நீல வானமே..
இடைவெளியற்ற
நீள கவிதை நீயே..
2.நீல வானமே..
முக்காலமும் உணர்ந்த உன்னிடம்..
எக்காலமும் இல்லை ..
என்பதே உண்மை..