தொலையாத நினைவுகள்

சில நிஜங்கள்..
நிழல் போல் வாழும்..
தொலையாத நினைவுகளாய்
நம் மனதில்..
நிஜங்கள் மறைந்த பின்னும்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (2-Dec-25, 10:31 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 40

மேலே