யாமி ஏமி

என்னடி நம்ம கடகிக்கு இரட்டைப் பெண்



குழந்தைகள் பிறந்திரூக்குதாமே?

@@@@@

ஆமாண்டி அதை நம்ம ரிஷபி தான்

எனக்குச் சொன்னாள்.

@@@@@@


நம்ம தமிழர். வழக்கப்படி தமிழ்ப்

பேருங்களைப் பிள்ளைகளுக்கு

வச்சிருக்கமாட்டாங்களே.

@@@@@@

ஆமாண்டி ஸ்ரீலதா.

@@@@@@

சரி குழந்தைகள் பேருங்களச்

சொல்லுடி?

@@@@@@@@

சொல்லறேன். குழந்தைகளுக்கு

அவுங்க குடும்ப சோதிடரே பேரு

வச்சராம். அருமையான பேருங்கனு

நம்ம ஊர் மக்களே பேசிக்கறாங்களாம்.


@@@@@@@

சரி சொல்லுடி.

@@@@@@@

ஒரு குழந்தை பேரு 'யாமி'. அந்தப்

பேருக்குப் பொறுத்தமா இன்னொரு

குழந்தைக்கு 'ஏமி'ன்னு பேராம்.

@@@@@@@@

அருமையான பேருங்க! யாமி, ஏமி.

அருமையான பேருங்கடி. அந்தப்

பேருங்களைச் சொல்லற போதே

இனிக்குதடி.

@@@@@@

ஆமாண்டி. நாம இரண்டு பேரும்

குழந்த்தைகளுக்கு நல்ல பரிசுப்

பொருள்களை வாங்கிட்டு போய்ப்

பார்த்துட்டு வரலாம்.

@@@@@@@

சரி. வெள்ளிக்கிழமை நல்ல நாள்.

அன்னிக்குப் போகலாம்டி.

எழுதியவர் : மலர் (2-Dec-25, 6:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே