ஆடை அழகில் அஜந்தாவின் சிற்பமென ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
மூடித் திறக்கும் முகில்வான்கீழ் முல்லைபூக்க
பாடிவரும் பூந்தென்றல் பூக்களை முத்தமிட
ஓடைநீர் ஓசைசெய்து ஓடிவரும் காலையிலே
ஆடை அழகில் அஜந்தாவின் சிற்பமென
தேடிவந்தாய் பூக்கொய் திட
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

