கூழாங்கற்கள்

தனிமையின் தனித்தன்மை..
புரியும் தனிமையில்..

சில நேரங்களில்..
நம் தனிமையே துயரம் தாங்கும்
தோள்களாக இருக்கும்..

தனிமை நம்மை தேடி வரும் போது
நம்மை தேடுகிறோம் நமக்குள்..
நமக்கு நாமே துணை.
என்பதை உணர்த்தி விட்டு
செல்லும் வந்த வழியே
தனிமை!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (4-Dec-25, 1:18 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : koozhaankarkal
பார்வை : 15

மேலே