புன்னகையாள் நெய்த்தோசை நெஞ்சுவரை இனிக்கும்

பொய்யிலா புன்னகையாள் பூச்சூடி வந்திடுவாள்
நெய்த்தோசை நல்ருசி நெஞ்சு வரைஇனிக்கும்
கைபிடிப்பா ளாஎன்னை தைவந்து விட்டதடி
கைவளையே கேட்டுநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-25, 9:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே