வடிவினில் வான்நிலா வட்டவடை சுட்டால் 2
வடிவினில் வான்நிலா வட்டவடை சுட்டால்
சுடச்சுடவே தின்றால் சுவைதான்.-- அடடாஓ
சட்டினியு டன்சாம்பார் சேர்த்து சுவைத்துப்பார்
வெட்டிடலாம் ஓர்வெட்டு வா
---- இரு விகற்ப நேரிசை வெண்பா

