ஜாட்டா

பேருந்தில்:

தம்பி, உன் பக்கத்தில் உட்கார்ந்து

இருக்கிறது உம் பொண்ணா?

@@@@@@

ஆமாம் பாட்டி.

@@@@@

ரொம்ப அழகா இருக்கிறாள். அவளோட


பேரு என்ன தம்பி?


@@@@@

அவள் பேரு ஜாட்டா.


@@@@@

அது என்ன ஜாட்டா?



அது என்ன ஜாட்டா?


@@@@@@@
..
அது என்ன ஜாட்டாவோ?

@@@@@@@

சொல்லு தம்பி, அது என்ன ஜாட்டா?


@@@@@@

ஜாட்டான்னா ஜாட்டா தான். இந்திப்

பேருக்கெல்லாம் அர்த்தம் கேட்டு

எனக்குத் தொல்லை கொடுக்காதீங்க

பாட்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jaata = Planted hair

எழுதியவர் : மலர் (8-Dec-25, 12:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே