கோடிட்ட இடங்கள்- ஹைக்கூ

1.என் உயிர் மூச்சு அடங்கும் முன்..
என்னுள் வாழும் கோடிட்ட இடங்களை
வார்த்தைகளால் நிரப்பி
வாழ வைப்பீர்களா என்னையும்?!

2.இலையதிர்காலத்தின் கோடிட்ட இடங்களை நிரப்பி..
தாவரங்களை வாழ வைத்தது
வசந்த காலம்..
இடைவெளியில் ஏற்பட்ட தடங்கலுக்கு தன் வருத்தத்தை முனு முனுத்துவிட்டு!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (8-Dec-25, 11:32 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 10

மேலே