கருதி வளர்த்தெடுத்த கை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நான்பிறந்த காலத்தில் நற்றாய்க் கழகென்பார்
தான்பாலை யூட்டித் தகுந்தபடித் – தான்சொல்
தருமந் தனையெண்ணித் தக்கபடி வாழக்
கருதி வளர்த்தெடுத்த கை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Dec-25, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே