தூக்கம் தொலைத்த ஏக்கம்
உன் நினைவில் தூங்கைலே கண்ணே
இன்பம் வந்து கொட்டுதடி முன்னே
பாழும் கொசு கடிக்கைலும் கண்ணே
உன் முத்தம் போல இனிக்குதடி பெண்ணே
கடும் குளிரும் தாக்கிட்டாலும் கண்ணே
உன் அணைப்பின் இதம் உள்ளதடி பெண்ணே
மீதி இரவும் தூக்கம் இல்லை கண்ணே
உன்னை மறக்க மனம் இல்லாமல் பெண்ணே
அடுத்த இரவில் வரும்பொழுது கண்ணே
தாலாட்டு பாடி தூங்க வைப்பாய் என்னை ....