கருப்பு பணம் ....

கணக்கில் வராத
கருப்பு பணம்
வெண்மையான உடையை
வெளியில் அணிந்த மனிதர்களால்
வெண் சாமரமாய்
வீசப்படும் சாதனம்!

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (28-Oct-11, 1:28 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 389

மேலே