நீர்

நீர்

என் வாழ்க்கை
வளர்ந்து கொண்டு தான்
இருக்கிறது.

என் வேர்களுக்கு

கண்ணீரும், தண்ணீரும்
ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்
என் அம்மாவும் அப்பாவும்.
- எபி

எழுதியவர் : எபி (28-Oct-11, 2:02 pm)
சேர்த்தது : rosebi
Tanglish : neer
பார்வை : 341

மேலே