ஞாபகங்கள்

மனதை அறுத்துப் பார்த்தால்
தெரியும் வடுக்கள் வரிகளாய்...

ஒரு மரத்தைப் போலவே...
மறத்துப் போய்...மறந்து போகாமல்...

எழுதியவர் : shruthi (28-Oct-11, 3:28 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 360

மேலே