தோழியே..தோழியே..555

பெண்ணே...

உன்னுடன் நான்
கைகோர்த்து காதல் வலையில் .....

விழுந்த என்னை...

கைகொடுத்து தாங்கியது
என் நட்பு....

உன் காதல் எனக்கு
வேண்டாம்....

என் தோழியின் நட்பு
எனக்கு போதும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Oct-11, 9:41 pm)
பார்வை : 659

மேலே