வலி

இன்று
பிறந்த நாள்
கொண்டாடும்
தோழியே
உணர்ந்து கொள்
இதே நாளில்
ஏற்ப்பட்ட
தாயின்
பிரசவ வலிகளை

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (31-Oct-11, 5:49 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : vali
பார்வை : 297

மேலே