கால் குலேட்டர் தீஞ்சு போச்சு...!

நீ கூட்டல்
நான் ஈக்கோல் டு
காதல்.....உண்மைக் காதல்...!
அவள் கூட்டல்
அவன் மைனஸ்
அவர்களது லைப் பார்ட்னர்
கால் குலேட்டர் தீஞ்சு போச்சு...!

எழுதியவர் : (2-Nov-11, 7:38 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 283

மேலே