சிந்தியுங்கள் ...

கோவிலில் சாமிக்கு பலவகை
உணவை படைத்தது மகிழும்
பணக்கார கூட்டமே !!!
கோவிலுக்குள் செல்லும் முன்பு
கோவில் வாசலை பாருங்கள்
பசியில் தவிக்கும் உள்ளங்களை
வாய்விட்டு வயிறு பசியை
போக்க சொல்லும் அந்த
உள்ளங்களுக்கு பசிதீருங்கள்
இறைவன் உங்களை தேடி
வருவான் ..இறைவன்
வாய்விட்டு கேட்பதில்லையே
பசிக்குது என்று ???

எழுதியவர் : வினையா (3-Nov-11, 11:56 am)
பார்வை : 364

மேலே