உன்னைப்போலவே

காலைப் பனியும்
மஞ்சள் வெயிலும்
உன்னைப்போலவே
கொஞ்சநேரம் கண்ணில்
தோன்றி மறைந்துபோகுதே....

எழுதியவர் : பிரபுமுருகன் (5-Nov-11, 3:07 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 224

மேலே