"வறுமை எனக்கு பிடிக்கும்"


வசதி இல்லாமல்
வறுமையில் வாழும் என்னிடம்

வசதியாய் வாழ்கிறது
"வறுமை"

என்னை பிடித்த வறுமையையும்
எனக்கும் பிடித்துப்போனது

"வாழ்க்கையை கற்று தருவதால்"

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (14-Nov-11, 3:39 pm)
பார்வை : 337

மேலே