அவள் நினைவு..!!

நீர் ஓடி

வற்றிய குளம்

போல் வெடித்துக்

கிடக்கிறது. ,இதயம்.

நீ பிரிந்து

சென்ற காரணத்தால்................?

எழுதியவர் : messersuresh (15-Nov-11, 4:37 pm)
பார்வை : 410

மேலே