அதிகாலை ஆறு மணி
அதிகாலை ஆறு மணிக்கு பட படவென
என்னை அலங்கரித்து ,
அரை வயிறு சாதத்தை தூக்கு சட்டில்
போட்டு பேருந்து சென்றேன்
அதிகாலை ஆறு மணிக்கு பட படவென
என்னை அலங்கரித்து ,
அரை வயிறு சாதத்தை தூக்கு சட்டில்
போட்டு பேருந்து சென்றேன்