வறுமை
என்
துணியில் தான்
என்று இருந்தேன்
ஆனால்
மேகங்களுக்கும்
ஒட்டுப்போட்டு
தைத்து இருக்கிறார்கள்
விண்மீன் கொண்டு
என்
துணியில் தான்
என்று இருந்தேன்
ஆனால்
மேகங்களுக்கும்
ஒட்டுப்போட்டு
தைத்து இருக்கிறார்கள்
விண்மீன் கொண்டு