பெருமை

உலக வங்கிகளிடம்
கடன் வாங்குவது
இந்தியாவிற்கு பெருமை
ஊழல் வழக்குகளில்
உள்ளே போவது
அரசியல்வாதிகளுக்கு பெருமை
ஆனால்
என் போன்ற இளைங்கர்களுக்கு
இந்தியப் பண்பாட்டை
பாதுகாப்பதே பெருமை

எழுதியவர் : kutimabuji (27-Nov-11, 6:31 pm)
Tanglish : perumai
பார்வை : 228

மேலே