ஐவிநாடி ...!

ஐயோவென அழுவதை நிறுத்தி
ஐவிநாடி அடையும் சுகத்தை
பறிக்கும் முன்
உன்யுகத்தை முடித்து பார்
பெண்ணே முயற்சி செய்
இன்னொரு ஐவிநாடியை எதிர்கொள்ளா
தலைமுறையை தலைக்கவிடா மண்ணாக
நம் தரணியில் பூக்கும்
விலைமாதுவின் வீர குருதிகள்
விண்ணில் சென்று மீண்டும் நம்
மண்ணில் விளங்கட்டும் கற்புக்கரசியாக

எழுதியவர் : hishalee (29-Nov-11, 10:56 am)
பார்வை : 222

மேலே