மழை துளி...
ஒவ்வொரு துளியும்
ஞாபகபடுத்த மறப்பதில்லை
உன்னோடு மழையில்
விளையாடிய பொழுதுகளை...
ஒவ்வொரு துளியும்
ஞாபகபடுத்த மறப்பதில்லை
ஒன்றாக காச்சலுக்கென
படுத்த நாட்களை...
ஒவ்வொரு துளியும்
ஞாபகபடுத்த மறப்பதில்லை
நீ எனக்காக வாங்கிய
பரிசினை...
ஒவ்வொரு துளியும்
ஞாபகபடுத்த மறப்பதில்லை
மழை நாளில் நீ
இந்த உலகை விட்டு பிரிந்ததை...
இந்த காலம் உன்னை
என்னிடமிருந்து பிரித்தாலும்
இந்த மழைத்துளி நமது
பள்ளி பருவத்தை
என்றும் பறைசாற்றும்
i miss you so much dear ...