கண்ணீர்

வரைந்து முடித்த பென்சில்
கரைந்து விட
கண்ணிர் விடும் ஓவியம்
------- தாயில்ல குழந்தை -----

எழுதியவர் : (2-Dec-11, 11:39 am)
சேர்த்தது : Ferti
Tanglish : kanneer
பார்வை : 259

மேலே