நூலகம்

நீ
நூலகம் மட்டும் சென்றிடதே
உன்
விரல் பட்ட எழுத்துக்களெல்லாம்
உயிர் பெற்று ஓடிவிட்டால்
என்னவாகும் என் கல்லூரி

+++++++ நூலகம் +++++++++

எழுதியவர் : (2-Dec-11, 12:09 pm)
சேர்த்தது : Ferti
பார்வை : 263

மேலே