அமெரிக்க தொலைத்து விட்டது.

கவிதா; அம்மா அம்மா நான் இன்னக்கி டிச்சர் என்ன அறிவாளின்னு சொல்லிடக.
அம்மா; அப்படியே
கவிதா;ஆமா அம்மா, டிச்சர் அமெரிக்க எங்கே உள்ளது கண்டு பிடின்னு சொன்னாக. நான் அமெரிக்க எப்பா தொலைச்சது நான் கண்டு பிடிக்கிறதுக்குனு சொன்னேன்.
அம்மா; அடிப்பாவி.

எழுதியவர் : g .m .a .kavitha (2-Dec-11, 6:37 pm)
பார்வை : 1253

சிறந்த நகைச்சுவைகள்

மேலே