காதல் தோல்வி
உன்னை ஏன்
காதல் பந்தியில்
அமர வைத்தேன்.....
சென்றாய் இறுதியில் நீயும்
"கை கழுவி விட்டு"
இப்படிக்கு
சிவா ஆனந்தி
உன்னை ஏன்
காதல் பந்தியில்
அமர வைத்தேன்.....
சென்றாய் இறுதியில் நீயும்
"கை கழுவி விட்டு"
இப்படிக்கு
சிவா ஆனந்தி