ஹைக்கூ

 இறந்தவன் கட்டியிருந்த
கை கடிகாரம்
டிக். டிக்.. டிக்...

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 7:36 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
Tanglish : haikkoo
பார்வை : 182

மேலே