நீயே !

என் எண்ணத் தாமரை நீயே !
என் செயற் காற்றும் நீயே !
என் வண்ணத் தீயும் நீயே !
என் வடிவமானவளே
என் காதலியே ! ! !

எழுதியவர் : Nila (12-Dec-11, 11:50 am)
சேர்த்தது : சதீஸ்குமார்
பார்வை : 227

மேலே