விடும் மூச்சு உனக்காக 555

அன்பே....

நான் விலகி சென்ற போதும்
என்னை நேசிக்கிறேன் என்று
என்னையே சுற்றி வந்தாய்.....


நீ வேறொருவனை மணமுடித்தால்
நான் சந்தோசமடைவேன் என்று....

நான் சொல்லிய வார்த்தைக்கு
நீ சம்மதித்தாய்.....

கழுத்தில் மணமாலையும்
நெஞ்சில் தாலியையும் .....

சுமக்க வேண்டிய நீ .....

இன்று மண்ணை சுமப்பது
ஏனடி ....

என் உயிர் ஹெவதைக்கு இதய
அஞ்சலி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Dec-11, 3:22 pm)
பார்வை : 383

மேலே