காதல் தோல்வி


காலங்கள் கடத்தியும் காத்திருந்தேன்
காதலுக்காக காதலும் வந்தது
என்னிடம் இல்லை இன்னொரு
பெண்ணிடம்!

எழுதியவர் : ம. துர்கா (14-Dec-11, 12:01 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 517

மேலே