காதலை கொன்ற மொவுனத்தின் எதிர்பார்ப்பு

போதும் பெண்ணே
உன் மவுனப்புரட்சி
என்னை கொன்றது ,
உன் காதலுக்காக
செத்துப்பிழைக்கிறேன்
தினம் தினம் ,
வாழ்க்கையில் நான்
உன்னிடம் தேடியதும்
கிடைக்கவில்லை " நல்ல குணம்"
நீ என்னிடம் தேடியதும்
உனக்கு கிடைக்கவில்லை " நிறைய பணம்"

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Dec-11, 2:09 pm)
பார்வை : 190

மேலே