புரியாத காதல்...

என் காதலை நான் சொல்லாமலே
நீ புரிந்துகொள்வாய் என நினைத்தேன்,

ஆனால் நீயோ என காதலை
கண்ணீராக வெளிப்படுத்தியும் புரிந்துகொள்ளதவன்...

நீ காதலை புரிந்துகொண்ட நேரம்
காலம் கடந்துவிட்டது...
காதலும் கானல் நீராக மாறிவிட்டது...

எழுதியவர் : anusha (24-Dec-11, 2:18 pm)
Tanglish : puriyaatha kaadhal
பார்வை : 625

மேலே