முகூர்த்தம்

நான் வாங்கிய நாட்காட்டியில்
பல வருடங்களாக
பல திருமண முகூர்த்த
தேதிகளை கிழிக்கிறேன்..
ஆனால் அதில் ஒரு
முகூர்த்த தேதி கூட
எனக்காக இல்லை- முதிர்கன்னி

எழுதியவர் : நிலா தமிழன் (25-Dec-11, 1:49 pm)
சேர்த்தது : john francis
பார்வை : 265

மேலே