படிக்கட்டு பயணம் !

படிக்கட்டு பயணம் - என்றும்
பரிதாப மரணம் !

நொடிப்பொழுதில் முடியும் - உன்
வாழ்கை பயணம் !

உன் வீட்டில் குடும்பம் - இன்னும்
உன்னை நம்பி சரணம் !

புரிந்தது கொள் இது திண்ணம்
வேண்டாம் பரிதாப எண்ணம் !

படிக்கட்டு பயணம் தவிர் !
பல்லாண்டு வாழ்ந்து நிமிர் !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (25-Dec-11, 9:29 pm)
பார்வை : 358

மேலே