சேமிப்பு

சேமிப்பு:

மகளின் திருமணத்தில்
மருமகனுக்கு கொடுக்க உதவும்

பிள்ளைகள் மேற்படிப்பு
படிப்பினை தொடர உதவும்

ஆபத்து நேர்ந்தால்
ஆபரேசன் செய்ய உதவும்

தானம்:

வரதட்சணை தரவேண்டாம் என்ற
வரனை உங்களுக்கு கொடுக்கும்

அதிக மதிப்பெண் எடுக்க வைத்து
இலவசமாக படிப்பினை கொடுக்கும்

துன்பம் உங்களை நெருங்காமல்
தூரத்திலிருந்து காப்பாற்றும்.

எழுதியவர் : அழகூர் வள்ளல் (27-Dec-11, 10:29 am)
பார்வை : 410

மேலே