வின் மீன்...

நீ கொடுத்த பரிசெல்லாம்
பகலில் உறங்கி கொண்டிருக்கும்
வின் மீனைப்போல்
எண்ணமுடியாமல்
இன்னும் உறங்கி கொண்டிருக்கிறது
பரண் மேல்...

எழுதியவர் : anusha (4-Jan-12, 4:04 pm)
Tanglish : vin meen
பார்வை : 360

மேலே