மாலை நேரம்.....

நீல நிற வானம்
மஞ்சள் அள்ளி
பூசிக்கொண்டதோ...

அதை ரசித்திட
பறந்ததோ பறவைகள்....

மாலைவேளை மனதில்
கொண்டுதரும் சந்தோஷம்...

மலரோடு நானும்
மகிழ்ந்து கொண்டேன்
எனதருமை இயற்கை....

எழுதியவர் : anusha (5-Jan-12, 4:09 pm)
Tanglish : maalai neram
பார்வை : 3315

மேலே