கல்லறை

நண்பா!!!!
என் கல்லறை வரை வரும் என்று நினைத்த உன் விரல்கள் என்னை விட்டு சென்ற இடத்தையே என் கல்லறையாய் மாற்ற சொல்லிவிட்டேன்!!!!!

எழுதியவர் : (5-Jan-12, 9:17 pm)
Tanglish : kallarai
பார்வை : 412

மேலே