என் தோழி என்னும் பூக்கள் 555

என் தோழிகள்.....

தினம் தினம் ஆயிரமாயிரம்
பூக்கள் மலரும்...

மலர்ந்த பூக்கள் வாடிவிடும்...

என்றும் வாடாத பூக்களும் உண்டு...

வாடாத பூக்களாய் மலர்ந்தது...

என் தோழிகள் என்னும் பூக்கள்.....

என் தோழிகளுக்கு சமர்ப்பணம் MATSKUG ...
நட்புடன் மணி .பெ

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jan-12, 9:53 pm)
பார்வை : 615

மேலே